top of page
GIA Natural Diamond Certified
All Posts


அன்னையரின் அன்பைப் பாராட்டிய 'அன்பின் இமயம் அம்மா’
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை கோவை சரளா (வலமிருந்து மூன்றாவது) கலந்துகொண்டார். '8 பாயிண்ட் என்டர்டெய்ன்மண்ட்' மற்றும் 'டி3 வைரங்கள்' ஏற்பாடு செய்த 'அன்பின் இமயம் அம்மா' நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 11) நடைபெற்றது. இதில் பல தாய்மார்களும் அவர்களின் பிள்ளைகளும் கலந்துகொண்டனர். முதல்முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகை கோவை சரளா வந்திருந்தார். அம்மா என்பவருக்கு ஈடாக யாரும் இல்லை எனக் கூறி, ஒரு தாயின் சிரமங்களையும் துன்பங்களையும் கூறும் வகை


இணையம் மூலம் வைர வர்த்தகம்
சிங்கப்பூரான திருமதி ரஞ்சனிஸ் ராஜேந்திரன் மும்பையில் 10 ஆண்டுகள் வசித்தபோது அங்குள்ள பெண்கள் அணிந்திருந்த வைர நகைகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. சிறிய வைர நகைகள் பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதுடன் அவர்களுக்குத் தன்னம்பிக்கை தருவதை உணர்ந்ததாக திருமதி ரஞ்சனிஸ் தெரிவித்தார். இவரது தாத்தா திரு சீனிவாச பத்தர் 1900களில் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் நகைப் பத்தராக இருந்தவர். அவர் வழியிலேயே செல்ல ஆசைப்பட்ட திருமதி ரஞ்சனிஸ், கடந்த ஆண்டு இணையத்தில் 'dcubediamonds' என்ற வைர நகை வர்த
bottom of page







